Advertisement
Tex vs ny: Cricket News & Match Updates
Advertisement
அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்த கீரன் பொல்லார்ட்!
Kieron Pollard Record: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தி எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Tex vs ny - Tesst
Kieron Pollard ने रचा इतिहास, MLC 2025 के क्वालीफायर-2 में धमाल मचाकर तोड़ा Alex Hales का बड़ा रिकॉर्ड
Kieron Pollard Record: कीरोन पोलार्ड ने मेजर लीग क्रिकेट 2025 के क्वालीफायर-2 में टेक्सास सुपर किंग्स के खिलाफ महज़ 22 बॉल पर 47 रनों की शानदार पारी खेली।
By Nishant Rawat • 1 year ago
முதல் பந்திலேயே 100மீ சிக்ஸரை பறக்கவிட்ட கீரன் பொல்லார்ட் - காணொளி
சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் நியூயார்க் அணி வீரர் கீரன் பொல்லார்ட் எதிர்கொண்ட முதல் பந்திலேயே இமாலய சிக்ஸரை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: பொல்லார்ட் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ நியூயார்க்
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: அலெக்ஸ் ஹேல்ஸை பின்னுக்கு தள்ளிய கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையை டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: ஃபாஃப் டூ பிளெசிஸ் அபார சதம்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement