Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
புஜ்ஜி பாபு கோப்பை 2024: விக்கெட் கீப்பிங்கில் அசத்திய இஷான் கிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர் இஷான் கிஷான் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார். இதன் காரணமாக 26 வயதான இஷான் கிஷான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான புஜ்ஜி பாபு தொடரில் ஜார்கண்ட் அணிகாக விளையாடிவருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்துவீசிய ஜார்கண்ட் அணியானது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணி பேட்டர்களை தடுமாறவைத்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் மத்திய பிரதேச அணியானது 225 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ்வாஹா 84 ரன்களயும், அர்ஹாம் அகில் 57 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Indian Cricket Team Buchi Babu Tournament Ishan Kishan இந்திய அணி பிசிசிஐ புஜ்ஜி பாபு தொடர் ஜார்கண்ட் இஷான் கிஷன் Tamil Cricket News Ishan Kishan Jharkhand Cricket Team Buchi Babu Invitational Cricket Tournament
Related Cricket News for Tamil cricket news - Tesst
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேமி ஸ்மித்; வைரல் காணொளி!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி வீரர் ஜேமி ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 13ஆவது வீரர் எனும் பெருமையை ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தி ஹண்ட்ரட் 2024: ஒரிஜினல்ஸை வீழ்த்திய எலிமினேட்டர் சுற்றில் நுழைந்தது ஃபீனிக்ஸ்!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA, 2nd Test: 160 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; தடுமாறும் விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சொந்த மண்ணில் முதல் விக்கெட்; ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷமார் ஜோசப் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் முதல் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் நிச்சயம் முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், மாற்று வீரருக்கான தேர்வில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோரிடையே போட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
By Bharathi Kannan • 2 years ago
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அயர்லாந்து மகளிர் அணியின் கேப்டன் லாரா டெலானி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்கு; தோனி, கங்குலிக்கு இடமில்லை!
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய டோனவன் ஃபெரீரா; வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் ஓவல் இன்விசிபில் அணிக்காக விளையாடி வரும் டோனவன் ஃபெரீரா அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடரில் இருந்து ஸ்பென்சர் ஜான்சன் விலகல்!
ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக இத்தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement