Tamil cricket news
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து சதங்களை விளசிய ஜிம்பாப்வே வீரர்கள்; தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிற்து. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென் கரண் மற்றும் ஜெய்லார்ட் கும்பி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கும்பி 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பென் கரணுடன் இணைந்த கைடானோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் பென் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கைடானோ 46 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டியான் மெயர்ஸும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சீன் வில்லியம்ஸுடன் இனைந்த கேப்டன் கிரேய்க் எர்வினும் சிறாப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
Related Cricket News on Tamil cricket news
-
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
INDW vs WIW, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; பேட்டிங்கில் மீண்டும் சொதப்பும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
INDW vs WIW, 3rd ODI: தீப்தி, ரேணுகா அபார பந்துவீச்சு; இந்திய அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ரோஹித், கோலி சாதனையை சமன்செய்தார் பாபர் ஆசாம்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசாம் சமன்செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
ராகுலை க்ளீன் போல்டாக்கிய பாட் கம்மின்ஸ் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
4,6,6,4 - மேக்ஸ்வெல் ஓவரில் தாண்டவமாடிய வின்ஸ் - வைரலாகும் காணொளி!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சிட்னி சிக்ஸர் வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்த ஸ்மித்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஸ்மித், கம்மின்ஸ் அபாரம்; 474 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ...
-
சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் எனும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
வயது மூப்பு காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
பும்ராவுக்கு எதிராக யாரும் இவ்வாறு செயல்பட்டது கிடையாது - ரவி சாஸ்திரி!
ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக எந்தவொரு வீரரும் இவ்வாறு செயல்பட்டதை நான் பார்த்ததில்லை என அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
-
பிபிஎல் 2024-25: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 05 May 2026 10:06
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25