Sri lanka tour of zimbabwe
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Zimbabwe vs Sri Lanka 1st ODI Match Prediction: இலங்கை அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநால் போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை தொடாருக்கு முன் இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Sri lanka tour of zimbabwe
-
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59