Srh vs kkr ipl 2025
சதமடித்து சாதனைகள் படைத்த ஹென்ரிச் கிளாசென்!
டெல்லி அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் முடித்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
Related Cricket News on Srh vs kkr ipl 2025
-
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - அஜிங்கியா ரஹானே!
இந்த சீசனில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் சிறந்ததை முயற்சித்தனர், தங்கள் சிறந்ததைக் கொடுத்தனர். அடுத்த ஆண்டு நாங்கள் மிகவும் வலுவாக திரும்புவோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2025: ஹென்ரிச் கிளாசென் மிரட்டல் சதம்; கேகேஆர் அணிக்கு 279 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 03 Mar 2026 10:43
-
- 28 Feb 2026 12:14