Advertisement
Sl vs ire 2nd test: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா!
இலங்கை - அயர்லாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி வென்றது. 2 டெஸ்ட் போட்டிகளிலுமே இலங்கை அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, 2ஆவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 492 ரன்களை குவித்தது. கேப்டன் பால்பிர்னி 95 ரன்கள் அடித்தார். கர்டிஸ் காம்ஃபெர் 111 மற்றும் பால் ஸ்டர்லிங்கின் 103 அபாரமான சதங்களால் 492 ரன்களை குவித்தது அயர்லாந்து அணி. இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசிய பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட் வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Sl vs ire 2nd test - Tesst
SL vs IRE 2nd Test: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
SL vs IRE, 2nd Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இலங்கை வீரர்கள்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்து எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 704 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
By Bharathi Kannan • 3 years ago
SL vs IRE 2nd Test: கருணரத்னே, மதுஷங்கா சதம்; முன்னிலை நோக்கி இலங்கை!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் திமுத் கருணரத்னே, நிஷன் மதுசங்கா சதமடித்து அசத்தினர்.
By Bharathi Kannan • 3 years ago
SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SL vs IRE, 2nd Test: பால்பிர்னி, ஸ்டிர்லிங் , டக்கர் அசத்தல்; வலிமையான நிலையில் அயர்லாந்து!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement