Sl vs ind head to head
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs India 3rd ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 07) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே இலங்கை அணி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், அதேசமயம் தொடரை சமனில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SL vs IND 3rd ODI: போட்டி தகவல்கள்
Related Cricket News on Sl vs ind head to head
-
இலங்கை vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs இந்தியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35