Shubman gill: Cricket News & Match Updates
ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை விமர்சித்த சௌமன் டௌல்!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 51ஆவது லீக் போட்டியில் லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 8ஆவது வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்ததுடன், கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிக் செய்த குஜராத் அணியில் ஷிப்மன் கில் 94 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
வெயிலில் நடைபெற்ற அந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் கடைசி வரை விளையாடியதால் சோர்வடைந்த அவர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். இந்நிலையில் அது போன்ற சமயங்களில் ரிட்டையர்ட் ஹர்ட் விதிமுறையை பயன்படுத்தி சுப்மன் கில் பெவிலியனுக்கு சென்று அடுத்ததாக காத்திருக்கும் ராகுல் திவேத்திய போன்ற அதிரடி வீரருக்கு வழி விட்டிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் சைமன் டௌல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
எனது திறமையை தொடர்ந்து மேம்படுத்த முயற்சி செய்கிறேன் - ஷுப்மன் கில்!
GT vs LSG, IPL 2023: गेंदबाज़ों के बाद लखनऊ के बल्लेबाज़ों ने भी टेके घुटने, गुजरात टाइटंस ने मैच 56 रनों से जीता
ஐபிஎல் 2023: லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது குஜராத்!
IPL 2023: Gill's Unbeaten 94, Saha's 81 Power GT To 227/2 Against LSG
ஐபிஎல் 2023: கில், சஹா காட்டடி; லக்னோவுக்கு 228 டார்கெட்!
'अगर मैं शुभमन गिल होता तो खुद से खुश ना होता', सहवाग ने क्यों बोला ऐसा ?
GT vs DC, Dream 11 Team: दिल्ली कैपिटल्स के ऑलराउंडर को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
ரசிகர்களை வியக்க வைக்கும் கோலி - கில்லின் ஒற்றுமை!
4,4,4,4: विराट कोहली से कम नहीं हैं शुभमन गिल, बेरहमी से लगाए राणा को चौके; देखें VIDEO
'इतिहास को भूल जाओ', माइकल वॉन ने WTC फाइनल के लिए शुभमन गिल की जगह चुना ये ओपनर
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
कवर ड्राइव से फ्लिक शॉट तक... Virat Kohli 2.0 निकले रिंकू सिंह; शुभमन गिल का हंस-हंसकर हुआ बुरा हाल
गुजरात टाइटंस के हीरो ने बनाए ज़ीरो, क्रुणाल की फिरकी पर ऐसे नाच गए गिल; देखें VIDEO
IPL 2023: Next Level For Shubman Gill Is To How He Can Have Real Impact On A Game,Says Gary Kirsten
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50