Shikhar dhawan: Cricket News & Match Updates
சத்தமில்லாமல் தோனி, அசாரூதின் சாதனைகளை முறியடித்த ஷிகர் தவான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இந்தத் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் இந்திய அணி விளையாடி வருகின்றது.
போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ஷிகர் தவான் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவருடன் பேட்டிங் செய்த இளம் வீரர் சுப்மன் கில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 54 (57) ரன்களும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சாரிபில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். Read More...
Related Cricket News for Shikhar dhawan - Tesst
क्या टी-20 क्रिकेट में होगी गब्बर की वापसी, पूर्व सेलेक्टर ने कहा- 'नहीं'
India vs West Indies 2nd ODI: वेस्टइंडीज में लगातार दूसरी सीरीज जीतने के इरादे से उतरेगी टीम इंडिया,जानें संभावित प्लेइंग XI
IND vs WI: गेट पर खड़े थे ब्रायन लारा, शिखर धवन ने देखते ही लगाया गले
कैप्टन शिखर धवन की सेलेक्शन पर ही उठा दिए जडेजा ने सवाल
சதத்தை தவறவிட்டது வருத்தமாக தான் உள்ளது - ஷிகர் தவான்!
श्रेयस अय्यर ने पचास जड़कर रचा इतिहास, तोड़ा एमएस धोनी-केएल राहुल जैसे दिग्गजों का रिकॉर्ड
VIDEO: गब्बर ने बॉल रोक कर लगाए पुश अप, फील्डिंग में भी लेते दिखे मज़े
WI vs IND, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!
India Beat West Indies By 3 Runs In First ODI, Lead Series 1-0
IND vs WI: रोमांच की हदें हुई पार, भारत ने पहले वनडे में वेस्टइंडीज को 3 रन से हराया
IND vs WI: चील की तरह उड़कर फील्डर ने पकड़ा कैच, वरना शिखर धवन का 100 था पक्का
Fifties From Top Order Help Team India To 308/7 In 1st ODI Against West Indies
India vs West Indies: कप्तान शिखर धवन को 97 रन बनाना पड़ा भारी, तोड़ा 23 साल पुराना अनचाहा रिकॉर्ड
पहले वनडे में टॉस के साथ ही टीम इंडिया के नाम दर्ज हो जाएगा अनचाहा World Record, पहली बार होगा ऐसा
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33