Advertisement
Shikhar dhawan: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் சர்மாவின் உதவி எனக்கு முக்கியமானதாக இருந்தது - ஷிகர் தவான்!
நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தற்சமயத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான இவர் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறினார். அந்த சமயத்தில் மற்றொரு வீரர் ரோஹித் சர்மாவும் மிடில் ஆர்டரில் மட்டுமே வாய்ப்பு பெற்று சுமாராக செயல்பட்டு வந்தார்.
அப்போது அவர்களின் திறமையை கவனித்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறக்கி விட்டார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய இந்த ஜோடி அபாரமாக செயல்பட்டு 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல உதவியது. குறிப்பாக ஷிக்கர் தவான் அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியாவின் வெற்றி பங்காற்றினார். Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team MS Dhoni Rohit Sharma Shikhar Dhawan Tamil Cricket News Indian Cricket Team
Related Cricket News for Shikhar dhawan - Tesst
शिखर धवन ने रोहित शर्मा को लेकर दिया बड़ा बयान, कहा- मैं इस चीज का श्रेय उन्हें देता हूं
शिखर धवन और रोहित शर्मा ने लगभग एक दशक तक भारतीय पारी की शुरुआत की।
By Nitesh Pratap • 2 years ago
மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!
தன்னுடைய மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன். மேலும் கடைசி மூன்று மாதமாக தன் மகனை சந்திப்பதற்கான எல்லா வழியிலும் தான் தடுக்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
एबी डिविलियर्स ने इस स्टार ऑलराउंडर पर दिया चौंकाने वाला बयान, कहा- वो आईपीएल में ओवप्राइस है
एबी डिविलियर्स ने कहा है कि इंग्लैंड के ऑलराउंडर सैम करन को आईपीएल में पिछले कई सालों से मोटी रकम मिल रही है।
By Nitesh Pratap • 2 years ago
IPL 2024: 11.75 करोड़ में बिके हर्षल पटेल अपनी कीमत को जस्टिफाई करते है, डिविलियर्स ने दिया ये जवाब
आईपीएल 2024 के ऑक्शन में पंजाब किंग्स ने हर्षल पटेल (Harshal Patel) 11.75 करोड़ में अपनी टीम में शामिल किया।
By Nitesh Pratap • 2 years ago
टीम इंडिया के 5 क्रिकेटर जिनका इंटरनेशनल करियर हो गया है Finished
पिछले कुछ समय में टीम इंडिया में कई बदलाव देखने को मिले हैं। कई दिग्गजों को खराब फॉर्म या अन्य कारणों के चलते बाहर का रास्ता दिखाया गया और कई नए चेहरों को मौका मिला। कुछ खिलाड़ी टीम से लंबे समय से बाहर भी चल रहे और इनका...
By Saurabh Sharma • 2 years ago
वो 4 भारतीय खिलाड़ी जिनका संन्यास लेने से पहले ही खत्म हो चुका है इंटरनेशनल करियर
आज इस आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं इंडियन टीम के उन चार खिलाड़ियों के बारे में जिन्होंने अब तक इंटरनेशनल क्रिकेट से संन्यास तो नहीं लिया है, लेकिन इसके बावजूद उनका करियर लगभग-लगभग खत्म हो चुका है।
By Nishant Rawat • 2 years ago
Men’s ODI WC: Shreyas Iyer And KL Rahul – The Fulcrum Of India’s Middle-order Fortunes
ODI World Cup: Two right-handed batters, two journeys on recovery from injuries and one role which they have been fulfilling to the T in the ongoing Men’s ODI World Cup – of being the fulcrum of India’s middle-order batting fortunes.
By IANS News • 2 years ago
Men’s ODI World Cup: Iyer Becomes Third Fastest Indian Batter To Score 2000 ODI Runs
South African Hashim Amla: Shreyas Iyer on Thursday became the third fastest Indian batter to complete 2000 runs in One-Day Internationals during the World Cup 2023 match against Sri Lanka at the Wankhede Stadium.
By IANS News • 2 years ago
Men's ODI WC: With 56-ball 82, Shreyas Iyer Becomes Third Fastest Indian Batter To Score 2000-run In ODIs
ODI World Cup: Indian batter Shreyas Iyers became the third fastest Indian batter to complete 2000 runs in One-Day Internationals during the World Cup 2023 match against Sri Lanka at the Wankhede Stadium, on Thursday.
By IANS News • 2 years ago
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலை வைத்து ஷிகர் தவான் பகிர்ந்த பதிவு!
நடைபெற்றுவரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எதுவேண்டுமானலும் நடக்கலாம் என இந்திய வீரர் ஷிகர் தவான் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Shikhar Dhawan Divorce: शिखर धवन का पत्नी आयशा मुखर्जी से हुआ तलाक, कोर्ट ने ये कहकर दी मंजूरी
शिखर धवन को अपनी पत्नी आयशा मुखर्जी से तलाक मिल चुका है। बीते बुधवार को दिल्ली के फैमिली कोर्ट में जज हरीश कुमार ने उनके तलाक पर मुहर लगाई।
By Nishant Rawat • 3 years ago
தனது மனைவியுடன் விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை - ஷிகர் தவான்!
இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான், பாகிஸ்தான் வீரர்கள் பந்தை தவறவிட்ட காணொளியை பதிவிட்டு, பாகிஸ்தான் அணியின் பீல்டிங் முடிவில்லாத காதல் கதை என்று தலைப்பிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன் - ரோஹித் சர்மா!
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன். நாங்கள் ஒரு நல்ல பந்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
Advertisement