Shane bond: Cricket News & Match Updates
எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது - ஷேன் பாண்ட்!
நேற்று ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான முக்கியப் போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அதிர்ச்சிகரமாகத் தழுவியது. முதலில் விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறி பின்பு மிகச் சிறப்பாக விளையாடி 177 ரன்களை மூன்று விக்கட் இழப்புக்கு எடுத்தது. ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மும்பையை மிரள விட்டார்.
இதையடுது இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் கடைசி சில ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்துக்கு மீறிய ரண்களை வாரி வழங்கி விட்டார்கள். மும்பையின் தோல்விக்குப் பந்துவீச்சாளர்களே முக்கியக் காரணம். Read More...
Related Cricket News for Shane bond - Tesst
IPL 2023: मुंबई इंडियंस के गेंदबाजों पर भड़के शेन बॉन्ड, खुद बता दी अपने खिलाड़ियों की कमी
IPL 2023: 'We Have To Be Better In Our Decision-Making And Execution', Says MI Bowling Coach Shane Bond
MI के कोच ने की मोहम्मद सिराज की गेंदबाजी की तारीफ, कहा- उन्होंने कुछ भी नहीं छोड़ा
'He Used His Bouncer Beautifully, Gave Us Nothing To Hit', Says Shane Bond On Siraj's Opening Spell Against MI
ILT20: My Job Is To Bring The Best Out Of Players, Says MI Emirates Head Coach Shane Bond
शेन, रॉबिन और जेम्स से कोचिंग की भाषा सीखना अहम : एमआई अमीरात के बल्लेबाजी कोच पार्थिव पटेल
Learning Language Of Coaching From Shane, Robin, And James, Says MI Emirates' Batting Coach Parthiv Patel
सूर्यकुमार, बटलर जैसे खिलाड़ी शॉट खेलने से नहीं डरते: शेन बॉन्ड
Players Like Suryakumar, Buttler Score Everywhere And Aren't Afraid To Play Shots: Shane Bond
आईएलटी20 से पहले शेन बॉन्ड ने कहा, हमारे पास एमआई अमीरात में शानदार खिलाड़ियों का समूह
We Have The Most Diverse Group Of Players In MI Emirates, Says Shane Bond Ahead Of Inaugural ILT20
Mumbai Indians Appoint Arunkumar Jagadeesh As Assistant Batting Coach
Former New Zealand Pacer Shane Bond Appointed Head Coach Of MI Emirates
153 kph की लीथल यॉर्कर, आंखों में लेंस लगाए सौरव गांगुली को नहीं लगी थी हवा
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14