Shan masood: Cricket News & Match Updates
PAK vs BAN, 2nd Test: பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்; 274 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி தஸ்கின் அஹ்மதின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Read More...
Related Cricket News for Shan masood - Tesst
2nd Test: BAN गेंदबाजों का शानदार प्रदर्शन, PAK 274 रन पर सिमटा और मेहमान टीम ने पहले दिन स्टंप्स तक बनाये इतने रन
2nd Test: मेहदी हसन मिराज की स्पिन में उलझा पाकिस्तान, पूरी टीम 274 पर हुई ऑलआउट
PAK vs BAN 2nd Test: शान मसूद के दिमाग की बत्ती हुई गुल, खुद तो डूबे REVIEW भी ले डूबे; देखें VIDEO
PAK vs BAN, 2nd Test: ஷான் மசூத் அரைசதம்; நிதானம் காட்டும் பாகிஸ்தான்!
Pakistan Release Shaheen Shah Afridi From Its Test Squad In Rawalpindi
पाकिस्तान क्रिकेट में आया भूचाल, शाहीन अफरीदी और शान मसूद ने रिजवान को भी पीटा- रिपोर्ट्स
Day One Of Second Pakistan-Bangladesh Test Called Off Due To Persistent Rain
अफरीदी को बांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट से क्यों किया गया बाहर? हेड कोच गिलेस्पी ने कर दिया खुलासा
Shaheen Excluded From Pakistan's 12-member Probables For Second Test Vs Bangladesh
Abrar, Kamran Named In Pakistan's Squad For Second Test Vs Bangladesh
'शान मसूद ने पाकिस्तानी पब्लिक को बेवकूफ बनाया है', अहमद शहजाद ने लगाई मसूद को फटकार
क्या पाकिस्तानी टीम में पड़ी दरार? अब शान मसूद और शाहीन अफरीदी की फूट का VIDEO हुआ VIRAL
Pakistan, Bangladesh Lose WTC Points Due To Slow Over-rate In Rawalpindi Test
रमीज राजा ने बांग्लादेश से पाकिस्तान को मिली करारी हार का भारत से जोड़ा कनेक्शन
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14