Advertisement
Shaheen afridi: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வான், பாபருக்கு இடமில்லை!
Pakistan Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. Read More...
Asia Cup 2025 Asian Cricket Council Pakistan Cricket Team Mohammad Rizwan Babar Azam Shaheen Afridi Tamil Cricket News
Related Cricket News for Shaheen afridi - Tesst
'Has Been Asked To Improve Strike-rate': Hesson On Babar's Exclusion From Asia Cup Squad
Big Bash League: Pakistan head coach Mike Hesson claimed that former captain Babar Azam has been asked to improve his strike rate following his exclusion from the upcoming Asia Cup squad.
By IANS News • 1 year ago
No Babar, Rizwan In Pakistan's 17-member Squad For Asia Cup
ACC Asia Cup T20I: Pakistan have excluded the senior duo of Babar Azam and Mohammad Rizwan for the upcoming Asia Cup as Salman Ali Agha will continue to lead the side in the T20I format.
By IANS News • 1 year ago
ODI में सबसे ज्यादा गेंद डालने वाले टॉप 5 गेंदबाज, एक नाम है चौंकाने वाला
Most balls bowled in career in ODIs: वनडे इंटरनेशनल क्रिकेट में हर गेंद मायने रखती है, कभी विकेट दिला देती है, तो कभी बल्लेबाज की परीक्षा लेती है। 50 ओवर क्रिकेट के इतिहास में कई गेंदबाज ऐसे रहे जो सालों तक मैदान पर डटे...
By Saurabh Sharma • 1 year ago
वेस्टइंडीज दौरे के लिए पाकिस्तान टीम का ऐलान, बाबर आज़म और शाहीन अफरीदी की हुई वापसी; डालें एक नजर
पाकिस्तान क्रिकेट बोर्ड (PCB) ने वेस्टइंडीज दौरे के लिए टीम का ऐलान कर दिया है, जिसमें कई बड़े खिलाड़ियों की वापसी हुई है। बाबर आज़म, शाहीन अफरीदी और मोहम्मद रिज़वान जैसे दिग्गज दोबारा टीम में लौटे हैं।
By Ankit Rana • 1 year ago
Babar Azam Left Out Of T20Is As Shaheen Afridi Returns For Pakistan’s West Indies Tour
The Pakistan Cricket Board: The Pakistan Cricket Board (PCB) has announced squads for the upcoming white-ball tour of the West Indies, with two major headlines - the return of pace spearhead Shaheen Shah Afridi to the T20I setup and the continued absence of former captain Babar Azam from the shortest format.
By IANS News • 1 year ago
பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து புறக்கணிக்கப்படும் பாபர், ரிஸ்வான், ஷாஹீன்?
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Babar, Rizwan, Afridi Miss Out As Pakistan Name Squad For Bangaldesh T20Is
Batter Salman Ali Agha: Pakistan have named a 16-player squad for their upcoming T20I series at home against Bangladesh with former skipper Babar Azam, veteran keeper-batter Mohammad Rizwan and pace spearhead Shaheen Afridi being the notable absentees.
By IANS News • 1 year ago
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: हेयर ड्रायर और ट्रिमर छोड़ो, शाहीन अफरीदी को मिला 24K गोल्ड प्लेटेड iPhone-16 Pro
पाकिस्तान सुपर लीग 2025 में खिलाड़ियों को अच्छे प्रदर्शन के लिए अलग-अलग तरह के गिफ्ट दिए जा रहे हैं और इसी कड़ी में लाहौर कलंदर्स के कप्तान शाहीन अफरीदी को भी एक अलग गिफ्ट मिला जो चर्चा का विषय बन गया।
By Shubham Sharma • 1 year ago
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெர்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: शाहीन अफरीदी के सामने फुस्स हुए वॉर्नर, मैच की दूसरी ही बॉल पर हुए आउट
पाकिस्तान सुपर लीग के 6वें मैच में शाहीन अफरीदी की टीम लाहौर कलंदर्स ने डेविड वॉर्नर की टीम कराची किंग्स को 65 रनों से हर दिया। इस मैच में डेविड वॉर्नर दूसरी ही गेंद पर आउट हो गए।
By Shubham Sharma • 1 year ago
शाहीन के शेर हुए ढेर, इस्लामाबाद यूनाइटेड ने PSL 2025 के पहले मैच में लाहौर कलंदर्स को 8 विकेट से हराया
PSL 2025 के पहले मुकाबले में इस्लामाबाद यूनाइटेड ने लाहौर कलंदर्स की टीम को 17.4 ओवर में 140 रनों का लक्ष्य हासिल करते हुए 8 विकेट से रौंद दिया।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
Advertisement