Saurashtra cricket team: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024: தொடர்ந்து சதங்களை விளாசி மிரட்டும் சட்டேஷ்வர் புஜாரா!
இந்தியாவின் பல்வேறும் நகரங்களில் நடைபெற்று வந்த நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்து சௌராஷ்டிரா மற்றும் மணிப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் டிஏ ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், சேட்டன் சகாரியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியில் கெவின் ஜிவ்ரஞ்சனி 9 ரன்களிலும், ஜேக்ஸன் 20 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 40 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் அர்பித் வஸவதா - பெர்ரக் மன்கட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்களது சதங்களைப் பதிவுசெய்ததுடன், 152 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Saurashtra cricket team - Tesst
ரஞ்சி கோப்பை 2022/23: இரண்டாவது முறையாக கொப்பையை வென்றது சௌராஷ்டிரா!
Jaydev Unadkat ने फिर मचाई तबाही, पहले ओवर में हासिल की हैट्रिक, 12 गेंदों पर चटकाए इतने विकेट; रचा इतिहास
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் அபார சதம்; கோப்பையை தட்டிச்சென்றது சௌராஷ்டிரா!
Vijay Hazare Trophy: जीत के बाद नम हुई उनादकट की आंखें, घुटने पर बैठकर मनाया सौराष्ट्र के कप्तान ने जश्न
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் சதமடித்த ருதுராஜ்; சௌராஷ்டிராவுக்கு 249 டார்கெட்!
விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சௌராஷ்டிரா!
அடுத்தடுத்து சதங்களை விளாசும் சர்ஃப்ராஸுக்கு குவியும் பாராட்டு மழை!
Hanuma Vihari Set To Lead Rest Of India Team Against Ranji Champions Saurashtra In Irani Cup
Playing A Lot Of First-Class Cricket Helped Me Get My Form Back, Says Pujara
टीम इंडिया से बाहर होने के बाद चेतेश्वर पुजारा ने खेली तूफानी पारी, फर्स्ट इनिंग में बिना खाता खोले ही लौटे थे पवेलियन
Vijay Hazare Trophy: विदर्भ को हराकर सेमीफाइनल में पहुंची सौराष्ट्र
29 Year-Old Indian Cricketer Suffers Heart Attack 24 Hours After Training
24 घंटे पहले की थी प्रैक्टिस और अगली सुबह उठा ही नहीं 29 साल का भारतीय खिलाड़ी
1 साल में ही बदल ली टीम, क्या अब बदलेगी किस्मत ? KKR के इस 34 साल के खिलाड़ी के साथ हो रही है नाइंसाफी
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14