Sam curran: Cricket News & Match Updates
முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் - சாம் கரண்!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 74 ரன்கள் அடித்துக் கொடுத்தார். நல்ல துவக்கம் கொடுத்த கைல் மேயர்ஸ் 29 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. ஆகையால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. பந்து வீச்சில் ஷாம் கர்ரன் அசத்தினார். இந்த போட்டியில் ஷிகர் தவான் இல்லாததால் ஷாம் கர்ரன் தற்காலிக கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.
இதையடுத்து, 160 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. பின்னர் வந்த மேத்தியு ஷாட் 34 ரன்கள் அடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி கிட்டத்தட்ட கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார் இவர் 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்து கிவுட் ஆனார். அணிக்காக கடைசியில் வந்து பினிஷிங் ரோல் விளையாடிய சாருக் கான் 10 பந்துகளில் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றியதோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. Read More...
Related Cricket News for Sam curran - Tesst
IPL 2023: Sikandar Raza, Shahrukh Khan Lead Punjab To Two-Wicket Victory Over Lucknow
IPL 2023: LSG के कप्तान केएल राहुल ने इस चीज पर फोड़ा पंजाब किंग्स से मिली हार का ठिकरा
IPL 2023: राहुल का अर्धशतक गया बेकार, रजा और कुरेन के शानदार प्रदर्शन की वजह से PBKS ने LSG को 2 विकेट से दी मात
ஐபிஎல் 2023: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; லக்னோவை 159 ரன்களில் சுருட்டியது பஞ்சாப்!
हमनें ज्यादा डॉट गेंदे खेली, GT के खिलाफ मिली हार के बाद PBKS के कप्तान शिखर का बड़ा बयान
आईपीएल 2023 : मैं पंजाब का भाग्य बदल सकता हूं: सैम करेन
அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி - சாம் கரண்!
IPL 2023: Nathan Ellis Claims Four-fer As Punjab Kings Beat Rajasthan Royals By 5 Runs In Final Over Thriller
गुंडे बने गुरबाज, 18.50 करोड़ के खिलाड़ी को जड़ा 101 मीटर का मॉन्स्टर छक्का; देखें VIDEO
IPL 2023: Bhanuka Rajapaksa Slams 50; Kolkata Pick Late Wickets As Punjab Post 191/5
IPL 2023: Kolkata Knight Riders Win Toss, Elect To Bowl First Against Punjab Kings
IPL Special: 18.50 करोड़ से लेकर 15 करोड़ के खिलाड़ी तक, इन 5 खिलाड़ियों पर रहेगी सभी की निगाहें
Five Players To Watch In The IPL 2023
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு அனுமதியை மறுத்த இங்கிலாந்து; கலக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ்!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36