Advertisement
Sa vs wi: Cricket News & Match Updates
Advertisement
விண்டீஸை குறைத்து மதிப்பிடக்கூடாது - காகிசோ ரபாடா
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் படுதோல்விகளைச் சந்தித்துள்ளதால், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Sa vs wi - Tesst
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச அணி & ஃபெண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
WI vs SA, 5th T20I: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்? - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA,4th T20I: பொல்லார்ட், பிராவோ அசத்தல்; தொடரை சமன் செய்தது விண்டிஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 4th T20I: இரண்டு மாற்றங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டிக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 4th T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி நாளை (ஜூலை 1) நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA : 3ஆவது டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டிக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 2st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
எங்கள் அணி பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
SA vs WI, 1st T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 26) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் ரஸ்ஸல் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 2nd Test: மகாராஜ் ஹாட்ரிக்கில் தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆபிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14
Advertisement