Advertisement
Sa vs wi 2nd test: Cricket News & Match Updates
Advertisement
SA vs WI, 2nd Test: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 320 ரன்களையும், அதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 251 ரன் எடுத்தன.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்திருந்தது. இதில் மார்க்ரம் ஒரு ரன்னுடனும், டீன் எல்கர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதன்பின் நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு டீன் எல்கர் (5), டோனி டி ஜோர்ஜி (1), மார்க்ரம் (18) ஏமாற்றினர். ரியான் ரிக்கெல்டன் (10), ஹென்ரிச் கிளாசன் (14) ஆகியோரும் நிலைக்கவில்லை. Read More...
Related Cricket News for Sa vs wi 2nd test - Tesst
SA vs WI, 2nd Test: சதமடித்து கம்பேக் கொடுத்த பவுமா; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாச தென் ஆப்ரிக்க அணி வலுவான முன்னிலை பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs WI, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை திணறவைத்த தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 73 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs WI, 2nd Test: மார்க்ரம், ஸோர்ஸி அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs WI, 2nd Test: பிளேயிங் லெவனை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா; நான்கு மாற்றங்கள்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA vs WI, 2nd Test Dream 11 Team: कगिसो रबाडा को बनाएं कप्तान, वांडरर्स स्टेडियम में कहर बरपा सकते हैं तेज गेंदबाज़
साउथ अफ्रीका और वेस्टइंडीज के बीच टेस्ट सीरीज का दूसरा मुकाबला वांडर्स स्टेडियम, जोहान्सबर्ग में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement