Advertisement
Rr vs kkr: Cricket News & Match Updates
Advertisement
முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினோம்- அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜூரேல் 33 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் தலா 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
RR Vs KKR KKR Vs RR Quinton De Kock Ajinkya Rahane Tamil Cricket News Ajinkya Rahane Kolkata Knight Riders
Related Cricket News for Rr vs kkr - Tesst
இப்போட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தோம் - ரியான் பராக்!
அணி என்னை 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார்கள், எனவே அணி எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய நான் தொழில்முறை நிபுணராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'कौन हैं ये लोग, कहां से आते हैं ये लोग?', फैन ने छुए Riyan Parag के पैर तो सोशल मीडिया पर हुई मीम्स की बारिश
सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें एक फैन लाइव मैच के दौरान ग्राउंड में रियान पराग के पैर छूता नज़र आया है।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: குயின்டன் டி காக் அதிரடியில் ராயல்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: நிதீஷ் ரானாவை க்ளீன் போல்டாக்கிய மொயீன் அலி - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டர் நிதீஷ் ரானா க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அஜிங்கியா ரஹானே!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே புதிய மைல் கல்லை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தோனி, சூர்யா சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
RR vs KKR Dream11 Prediction, IPL 2025: संजू सैमसन या सुनील नारायण, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
RR vs KKR Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का छठां मुकाबला बुधवार, 26 मार्च को राजस्थान रॉयल्स और कोलकाता नाइट राइडर्स के बीच बरसापारा स्टेडियम, गुवाहाटी में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
RR vs KKR: Dream11 Prediction, 70th Match, Dream11 Team, Indian Premier League 2024
Match No. 70 of the TATA IPL 2024 will be held at Barsapara Cricket Stadium, Guwahati on Sunday between Rajasthan Royals and Kolkata Knight Riders
By Rawat Karan • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர், விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement