Rajasthan vs tamil nadu
ஒரே ஓவரில் அடுத்தடுத்து 6 பவுண்டரிகள்; ஜெகதீசன் அசத்தல் - காணொளி!
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் அபீஜித் தோமர் சதமடித்து அசத்தியதுடன் 111 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் மஹிபால் லாம்ரோர் 60 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Rajasthan vs tamil nadu
-
பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான விஜய ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ...
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04