Punjab kings vs mumbai indians
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களையும், நமன்திர் 27 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Punjab kings vs mumbai indians
-
எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா!
ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்க்ள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IPL 2025 : क्वालीफायर 2 में धीमी ओवर गति के लिए हार्दिक पांड्या पर 30 लाख जुर्माना, अय्यर…
पंजाब किंग्स के कप्तान श्रेयस अय्यर और मुंबई इंडियंस के कप्तान हार्दिक पांड्या दोनों पर रविवार को अहमदाबाद में आईपीएल 2025 के क्वालीफायर 2 मुकाबले में धीमी ओवर गति के ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
चहल की चाल में फंसे सूर्या, स्टैंड्स में खुशी से झूम उठीं RJ महवश; वायरल हुआ रिएक्शन VIDEO
IPL 2025 के क्वालिफायर-2 में जब युजवेंद्र चहल ने सूर्यकुमार यादव को आउट किया, तो स्टैंड्स में बैठी उनकी रूमर्ड गर्लफ्रेंड RJ महवश खुशी से उछल पड़ीं। ...
Cricket Special Today
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50