Pun vs tn
விஜய் ஹசாரே கோப்பை 2023: தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்; தமிழ்நாடை வீழ்த்தியது பஞ்சாப்!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டம் ஒன்றில் நதமிழ்நாடு அணி பஞ்சாபை எதிர்கொண்டது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரான் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்சிம்ரான் சிங் அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Pun vs tn
-
சையத் முஷ்டாக் அலி: ஜெகதீசன், விஜய் சங்கர் அதிரடியில் தமிழ்நாடு அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வீழ்த்தியது.. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35