Advertisement
Playing xi: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
NZ vs AUS, 3rd T20I, Cricket Tips: நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி விளியாடும். மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
NZ Vs AUS AUS Vs NZ Cricket Match Prediction Playing XI Live Streaming Tamil Cricket News NZ Vs AUS Pitch Report NZ Vs AUS Predicted XIs NZ Vs AUS Head-to-head NZ Vs AUS 3rd T20 Match Prediction
Related Cricket News for Playing xi - Tesst
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் நாளை நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 11 months ago
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
Asia Cup: Bangladesh Elect To Bowl First Against Sri Lanka In Super 4s Opener
Dubai International Cricket Stadium: Bangladesh won the toss and elected to bowl first against Sri Lanka in the opening match of the Super 4 stage of Men's T20 Asia Cup 2025 at Dubai International Cricket Stadium in Dubai on Saturday.
By IANS News • 12 months ago
அயர்லாந்து vs இங்கிலாந்து, 2ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லேவன்!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 1 year ago
England vs South Africa, 3rd T20I - Who will win today ENG vs SA match?
The third game between England and South Africa will be played on Sunday at Trent Bridge.
By Rawat Karan • 1 year ago
India vs Pakistan Prediction, Match 6, Asia Cup 2025 - Who will win today IND vs PAK match?
India and Pakistan are set to face each other in the all-important game on Sunday in the Asia Cup 2025 in Dubai.
By Rawat Karan • 1 year ago
India Women vs Australia Women, 1st ODI- Who will win today IN-W vs AU-W match?
India Women and Australia Women will lock horns against each other in the first ODI on Sunday in New Chandigarh.
By Rawat Karan • 1 year ago
Bangladesh vs Sri Lanka Prediction, Match 5, Asia Cup 2025 - Who will win today BAN vs SL match?
Bangladesh and Sri Lanka will be facing each other in the next game of the Asia Cup 2025 on Saturday in Abu Dhabi.
By Rawat Karan • 1 year ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 1 year ago
England vs South Africa, 2nd T20I - Who will win today ENG vs SA match?
England and South Africa will face each other in the second T20I on Friday at Old Trafford. South Africa won the first game.
By Rawat Karan • 1 year ago
Pakistan vs Oman Prediction, Match 4, Asia Cup 2025 - Who will win today PAK vs OMN match?
Pakistan will face Oman in Group A of Asia Cup 2025 on Friday at Dubai International Stadium.
By Rawat Karan • 1 year ago
Bangladesh vs Hong Kong Prediction, Match 3, Asia Cup 2025 - Who will win today BAN vs HK match?
Bangladesh will start their Asia Cup 2025 campaign with a game against Hong Kong in Group B on Thursday.
By Rawat Karan • 1 year ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆபபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement