Pbks vs rr: Cricket News & Match Updates
ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிய நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்திருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று அதனை உறுதிசெய்யும் செய்ய முயற்சிக்கும் என்பாதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Pbks vs rr - Tesst
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
श्रेयस का आत्मविश्वास उल्लेखनीय है; कोच पोंटिंग के साथ रहना एक आशीर्वाद है: नेहाल वढेरा
राजस्थान के गेंदबाजों के सामने गुजरात के बल्लेबाजों की परीक्षा (प्रीव्यू)
முதல் பந்திலேயே விக்கெட் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை - ஜோஃப்ரா ஆர்ச்சர்!
पंजाब की हार के बाद पोंटिंग ने कहा, 'उन क्षेत्रों के बारे में सोचें जहां हम बेहतर कर सकते हैं'
आर्चर ने आरआर के सीजन की मिश्रित शुरुआत के बारे में कहा : 'बुरे दिनों को सहजता से लें'
'मुझे पहली गेंद पर विकेट मिलने की उम्मीद नहीं थी': आर्चर
अय्यर जिस तरह से आउट हुए, वह ड्रेसिंग रूम में गलत संदेश देता है : संजय मांजरेकर
ஐபிஎல் 2025: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் 2025: பேட்டர், பந்துவீச்சாளர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
தொடக்கத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
राजस्थान रॉयल्स ने पंजाब किंग्स को 50 रन से हराकर सीजन की दूसरी जीत दर्ज की
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
முதல் ஓவரிலேயே ஆர்யா, ஸ்ரேயாஸை க்ளீன் போல்டாக்கிய ஆர்ச்சர் - காணொளி!
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56