Advertisement
Pakistan tour australia 2023 24: Cricket News & Match Updates
Advertisement
மகள்களின் பெயரை எழுதி ஐசிசி பதிலடி கொடுத்த உஸ்மான் கவாஜா!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை குறிக்கும் வகையில் ஆச்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என்ற மெசேஜுடன் களமிறங்கினார். ஆனால் இதனை பயன்படுத்த கூடாது என்று ஐசிசி அறிவுறுத்தி இருந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது டெஸ்டில் அமைதி புறா ஒன்றை தனது பேட்டில் ஸ்டிக்கராக கவாஜா ஒட்டி பயன்படுத்தி இருந்தார். இதற்கு அவர் ஐசிசி இடம் அனுமதி கேட்க அதற்கு ஐசிசி அனுமதி வழங்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். ஐசிசி நயவஞ்சகத்துடன் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கண்டனம் தெரிவித்திருந்தார். Read More...
AUS Vs PAK Boxing Day Test Usman Khawaja Tamil Cricket News Usman Khawaja Pakistan Tour Australia 2023-24
Related Cricket News for Pakistan tour australia 2023 24 - Tesst
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழபிற்கு 187 ரன்களைச் சேர்த்துள்ளது,
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 2nd Test: ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்து டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Australia Unchanged For 2nd Test, Pakistan Drop Veteran Ahmed
Australia named an unchanged XI on Monday for the Boxing Day Test at the Melbourne Cricket Ground as they look to seal the series against Pakistan, who dropped veteran wicketkeeper-batter Sarfaraz Ahmed.
By AFP News • 2 years ago
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வீரர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் குர்ரன் ஷசாத் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'बाबर आज़म की बैटिंग पोजिशन से कोई पंगा नहीं लेगा', ऑस्ट्रेलिया टूर से पहले नए कैप्टन ने जारी किया फरमान
ऑस्ट्रेलिया दौरे के लिए रवाना होने से पहले पाकिस्तान के नए टेस्ट कप्तान शान मसूद ने ये साफ कर दिया है कि बाबर आज़म की बल्लेबाजी पोजिशन के साथ कोई छेड़छाड़ नहीं की जाएगी।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement