Pakistan cricket team: Cricket News & Match Updates
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குர்ராம் ஷஷாத்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
PAK vs BAN: पाकिस्तान-बांग्लादेश के दूसरे टेस्ट के पहले दिन का खेल हुआ रद्द, इस कारण टॉस भी नहीं हो सका
PAK vs BAN: Stats Preview ahead of the Second Pakistan vs Bangladesh Test in Rawalpindi
PAK vs BAN: சர்வதேச கிரிக்கெட் புதிய மைல் கைல்லை எட்டுவாரா பாபர் ஆசாம்?
बाबर आजम बांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट में बना सकते हैं महारिकॉर्ड, PAK के 4 क्रिकेटर ही कर पाए हैं ऐसा
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை மீண்டும் அணியில் இணைத்தது பிசிபி!
'टी-20 वर्ल्ड कप 2026 में भी पाकिस्तान को हरा देगा यूएसए', मोहम्मद आसिफ की बड़ी भविष्यवाणी
पाकिस्तान औऱ बांग्लादेश टीम के खिलाफ ICC का बड़ा एक्शन,रोमांचक रावलपिंडी टेस्ट मैच के बाद सुनाई बड़ी सजा
Pakistan And Bangladesh Fined For Slow Over Rates In 1st Test
இந்த தோல்வி குறித்து நான் ஏதும் சாக்கு சொல்ல விரும்பவில்லை - ஷான் மசூத்!
मोहम्मद रिजवान ने रचा इतिहास, पाकिस्तान के 72 साल के टेस्ट इतिहास में ऐसा रिकॉर्ड बनाने वाले दूसरे क्रिकेटर बने
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
PAK vs BAN: சதமடித்து அசத்தியதுடன் சாதனையையும் படைத்த முகமது ரிஸ்வான்!
सऊद शकील ने शतक ठोककर बनाया महारिकॉर्ड,इस लिस्ट में पाकिस्तान का नंबर 1 बल्लेबाज बनकर रचा इतिहास
अंपायर से हुई पाकिस्तानी कप्तान की बहस, OUT होने के बाद बौखला गए थे Shan Masood; देखें VIDEO
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33