Advertisement
Pakistan cricket team: Cricket News & Match Updates
Advertisement
सऊद शकील ने शतक ठोककर बनाया महारिकॉर्ड,इस लिस्ट में पाकिस्तान का नंबर 1 बल्लेबाज बनकर रचा इतिहास
Pakistan vs Bangladesh 1st Test: पाकिस्तान के बाएं हाथ के बल्लेबाज सऊद शकील (Saud Shakeel) ने बांग्लादेश के खिलाफ रावलपिंडी क्रिकेट स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच के दूसरे दिन शानदार बल्लेबाजी जारी रखते हुए शतक पूरा किया। शकील के टेस्ट करियर का यह तीसरा शतक है। शकील ने इस शतकीय पारी के दौरान कुछ खास रिकॉर्ड अपने नाम कर लिए।
टेस्ट में 20 पारी के बाद पाक के लिए सबसे ज्यादा रन Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
अंपायर से हुई पाकिस्तानी कप्तान की बहस, OUT होने के बाद बौखला गए थे Shan Masood; देखें VIDEO
शान मसूद बांग्लादेश के खिलाफ पहले टेस्ट के पहले दिन विवादित तरीके से महज़ 6 रन बनाकर आउट हुए। आउट होने के बाद वो काफी गुस्से में दिखे।
By Nishant Rawat • 1 year ago
बाबर आजम ने बांग्लादेश के खिलाफ फ्लॉप होकर बनाया अनचाहा रिकॉर्ड, पाकिस्तान की धरती पर पहली बार हुआ ऐसा
Pakistan vs Bangladesh 1st Test: पाकिस्तान के स्टार बल्लेबाज बाबर आजम (Babar Azam) बांग्लादेश के खिलाफ रावलपिंडी क्रिकेट स्टेडियम में खेले जा रहे पहले टेस्ट मैच की पहली पारी में फ्लॉप रहे। पहले दिन के खेल के दौरान नंबर...
By Saurabh Sharma • 1 year ago
வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் - ஷான் மசூத்!
நாங்கள் வீரர்களை ஆதரிக்க முயற்சிப்போம். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN: டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் அமீர் ஜமால்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN: அப்ரார் அஹ்மத், காம்ரன் குலாமை அணியில் இருந்து விடுவித்தது பிசிபி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் காம்ரன் குலாம் ஆகியோரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியில் கோபத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் - காணொளி!
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டை இழந்ததன் காரணமாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டம்புகளை எட்டி உதைத்த சம்பவம் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது
By Bharathi Kannan • 1 year ago
வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பாகிஸ்தன் அணி தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலை பயிற்சியில் தடுமாறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் கம்பேக் கொடுக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு - நசீம் ஷா!
சர்வதேச கிரிக்கெட்டில் எங்களது கம்பேக் சிறப்பாக இல்லை, நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN: பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு; சௌத் ஷகீலுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் புதிய துணைக்கேப்டனாக சௌத் சகீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை - ஷாஹீன் அஃப்ரிடி!
அணியின் கேப்டன் பதவி என்பது என் கைகளில் இல்லை, கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூங்கவில்லை - ஹபீஸின் கருத்தை பொய்யாக்கிய ஹசன் அலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூக்கவில்லை என ஹபீஸின் குற்றச்சாட்டிற்கு ஹசன் அலி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement