Pakistan cricket board: Cricket News & Match Updates
இது பாகிஸ்தான் அணியே கிடையாது - கண்ணீர் விட்ட வக்கார் யூனிஸ்!
இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் ஆச்சரியத்தை கொடுத்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 74, அப்துல்லா ஷஃபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அஹ்மது 3 விக்கெட்டுகள் செய்தார். அதைத்தொடர்ந்து சேசிங்கை தொடங்கிய ஆஃப்கானிஸ்தானுக்கு ரகமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஸத்ரான் 87 ரன்கள் விளாசி 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 77 கேப்டன் சாகிதி 48 ரன்கள் எடுத்து 49 ஓவரிலேயே தங்களுடைய நாட்டை வெற்றி பெற வைத்தனர். Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
पीसीबी ने पाकिस्तान वर्ल्ड कप क्रिकेट टीम में दरार की खबरों का किया खंडन
Men’s ODI World Cup: PCB Files Complaint To ICC Over Journalists' Visa Delay And 'ill-suited' Ahmedabad Crowd
Men’s ODI WC: Abdullah Safique, Shaheen Afridi Skip Training Session Over Fever Concern: Report
சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
'अगर आप जीत नहीं सकते, तो कम से कम संघर्ष करें': रमीज राजा
Wasim Jaffer Hilariously Trolls Pakistan With Viral Angry Man Meme After Their Collapse
Men's ODI WC: PCB Chief Zaka Ashraf To Travel To India On Thursday For India-Pakistan Match
PCB Raises ‘serious Concerns And Alarm’ Amid Visa Crisis For Pak Journos, Fans
I Congratulate The Indians For Arranging A Reception Of This Kind: PCB Chief Zaka Ashraf
Pakistan Men's Cricketers To Receive Landmark Three-year Central Contracts With Increased Monthly Retainers
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தொழில்நுட்பக் குழுவிலிருந்து முகமது ஹபீஸ் விலகல்!
Sadia Iqbal Replaces Fatima Sana In Pakistan Squad For Women’s T20 Event At Asian Games
Asia Cup 2023: Najam Sethi Hits Out Again, Questions If India Is Afraid To Lose To Pakistan
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18