Pakistan cricket board: Cricket News & Match Updates
இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்; ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - தகவல்!
ஐசிசி நடத்தம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்தவகையில், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் இத்தொடரில் மோதும் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆனால் இத்தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ள காரணத்தால் இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தது. ஆனால் நாளடைவில் தற்சமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி வருகின்றன. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
Pakistan To Invite India For T20I Bilateral Series On Neutral Venue
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!
Harbhajan Blasts Pakistan Supporter For Asking Who Is Better Between Dhoni And Rizwan
வலை பயிற்சியில் காயமடைந்த பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
बाबर का सोशल मीडिया पर फिर उड़ा मजाक, नेट्स में नसीम के भाई उबैद की गेंद पर हुए चोटिल, देखें Video
Tony Hemming Appointed Pakistan’s Chief Curator On A Two-year Contract
PCB Denies NOC To Naseem Shah For The Hundred 2024: Report
'In Pakistan, Virat Kohli Will Forget The Love He Has Received In India', Says Shahid Afridi
PCB Sack Razzaq, Wahab From Selection Committee After T20 Word Cup Debacle
Pakistan To Host Bangladesh, England And West Indies In 2024/25 Season For Seven Tests
இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
क्या भारत ICC चैंपियंस ट्रॉफी 2025 खेलने के लिए पाकिस्तान जाएगा? PCB चैयरमैन ने दिया सनसनीखेज बयान
चैंपियंस ट्रॉफी 2025 में इस दिन हो सकती है भारत-पाकिस्तान की टक्कर, BCCI की मंजूरी का है इंतजार
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18