Pakistan cricket board: Cricket News & Match Updates
கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றபடாதது ஏன்? - பிசிபி விளக்கம்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக பாகிஸ்தானில் மட்டும் இத்தொடர் நடைபெற இருந்தது.
ஆனால் அதன்பின் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்து இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடப்படும் என்று ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஐசிசி தொடர்களின் போதும் நடத்தப்படும் கேப்டன்ஸ் மீட் அப் நிகழ்ச்சியையும் இம்முறை ஐசிசி ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
Champions Trophy: PCB Reveals Why Indian Flag Was Missing From Stadiums
Champions Trophy: Pakistan Have Edge Over India Due To Favourable Conditions, Says Muhammad Yousuf
Pakistan Announce Separate Squads For Warm-up Matches Ahead Of Champions Trophy
ஹாரிஸ் ராவுஃப் காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய பிசிபி!
Floodlights In Lahore Blamed As Rachin Ravindra Suffers Head Injury In Tri-series Match
சைம் அயூப் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
Saim Ayub’s Availability For NZ Tour Subject To Clearing All Fitness Tests, Medical Requirements
Champions Trophy: Lahore’s Gaddafi Stadium To Have Public Inauguration On Feb 7
CT2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஃபகர் ஸமான்!
Ayub Misses Out, Fakhar And Shakeel Return To Pakistan Squad For Champions Trophy
Can't Put Saim Ayub's Career At Risk For Champions Trophy, Says PCB Chief
Pakistan To Host New Zealand, South Africa For ODI Tri-series Ahead Of Champions Trophy
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
Kashif Ali Debuts In Pakistan's Spin-heavy XI For Second Test Vs West Indies
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18