Pak vs nz match deatails
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs New Zealand Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இத்தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியானது இரண்டிலுமே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Pak vs nz match deatails
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளின் புள்ளி விவரங்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் மோதும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளின் புள்ளி விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50