Pak vs ban 1st test: Cricket News & Match Updates
PAK vs BAN, 1st Test: ரிஸ்வான், ஷகில் அதிரடி; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயெ டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணியானது 16 ரன்களுக்குளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
.இதனையடுத்து இணைந்த சைம் அயூப் மற்றும் சௌத் ஷகீல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதில் சைம் அயூப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Pak vs ban 1st test - Tesst
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கடும் கோபத்தில் ஷான் மசூத்!
अंपायर से हुई पाकिस्तानी कप्तान की बहस, OUT होने के बाद बौखला गए थे Shan Masood; देखें VIDEO
PAK vs BAN, 1st Test: அற்புதமான கேட்சை பிடித்து வியப்பில் ஆழ்த்திய ஜாகிர் ஹசன்; வைரலாகும் காணொளி!
PAK vs BAN, 1st Test: டக் அவுட்டாகி நடையைக் கட்டிய பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
WATCH: जाकिर हसन ने पकड़ा करिश्माई कैच, VIDEO देखकर आप भी हो जाओगे हैरान
வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க விரும்புகிறோம் - ஷான் மசூத்!
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
PAK vs BAN 1st Test: रावलपिंडी टेस्ट के लिए पाकिस्तान की प्लेइंग इलेवन का हुआ ऐलान, एक भी स्पिनर नहीं है शामिल
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14