Advertisement
One day cup england: Cricket News & Match Updates
Advertisement
One-Day Cup 2024: சோமர்செட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கிளாமோர்கன்!
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் ஒன்றான ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்றுடன் நிறைவு பெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் சோமர்செட் மற்றும் கிளாமோர்கன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சோமர்செட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கிளாமோர்கன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கிளாமோர்கன் அணியில் கேப்டன் கிரன் கார்ல்சன் ஒரு ரன்னில் நடையைக்கட்ட, அடுத்து களமிறங்கிய தாமஸ் பெவனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான வில்லியமும் 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். Read More...
One Day Cup One Day Cup 2024 Sam Northeast Tamil Cricket News Glamorgan Cricket Team Somerdset vs Glamorgan One Day Cup England One Day Cup
Related Cricket News for One day cup england - Tesst
இங்கிலாந்தில் அசத்திவரும் அஜிங்கியா ரஹானே; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தி வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் அசத்திய ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப்; அரையிறுதியில் லீசெஸ்டர்ஷைர்!
ஹாம்ஷைர் அணிக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஹானே, ஹேண்ட்ஸ்கோம்ப் அசத்தல்; காலிறுதிக்கு முன்னேறியது லீசெஸ்டர்ஷைர்!
குளௌசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லீசெஸ்டர்ஷைர் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், காலிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
मशहूर Influencer अंकुर वारिकू ने सरेआम मांगी पृथ्वी शॉ से माफी, फिटनेस का उड़ाया था मज़ाक
पृथ्वी शॉ ने रॉयल लंदन वनडे कप में दोहरा शतक लगाकर अपने आलोचकों के मुंह पर तो तमाचा जड़ दिया लेकिन उनके शानदार प्रदर्शन के बाद भी कुछ लोग उन्हें उनकी फिटनेस के लिए ट्रोल करने से पीछे नहीं हटे। इसमें मशहूर यूट्यूबर अंकुर वारिकू का नाम भी शामिल है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement