Ny vs las
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது நியூயார்க்
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூயார்க் அணியில் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், மொனாங்க் படேல் 13 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஜிந்தர் தில்லானும் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Ny vs las
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முதல் பந்திலேயே உன்முக்த் சந்தை க்ளீன் போல்டாக்கிய ட்ரென்ட் போல்ட் - காணொளி
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59