Ned vs sl
பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன்களையும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் தில்சன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா 5 ரன்களிலும், மெண்டிஸ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Ned vs sl
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஏங்கல்பிரெக்ட், வான் பீக் அரைசதம்; இலங்கைக்கு 262 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 262 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 08:47
-
- 24 Jan 2026 02:22
-
- 20 Jan 2026 01:17
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
Most Viewed Articles
-
- 6 days ago