Ned vs pak: Cricket News & Match Updates
இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் தலா 68 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களம் கண்டது. ஆனால் அந்த அணி இறுதியில் 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக விளையாடிய பாஸ்-டி-லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கியது. Read More...
Related Cricket News for Ned vs pak - Tesst
World Cup 2023: बास डी लीडे ने पाकिस्तान के खिलाफ शानदार ऑलराउंड प्रदर्शन करते हुए हासिल किया ये बड़ा रिकॉर्ड
World Cup 2023: पाकिस्तान के खिलाफ हार के बाद बोले नीदरलैंड के कप्तान एडवर्ड्स, कहा- यह थोड़ा निराशाजनक है
T20 World Cup 2022: Pakistan Thrash Netherlands By 6 Wickets To Register First T20I Win In Australia
Pakistan vs Netherlands, T20 World Cup, Super 12 - Cricket Match Prediction, Where To Watch, Probable 11 And Fantasy 11 Tips
VIDEO: मूसा Shocked, नसीम शाह Rocked; पल भर में नचाई गिल्लियां
NED vs PAK 3rd ODI: हारते-हारते जीता पाकिस्तान, नीदरलैंड्स को तीसरा वनडे 9 रनों से हराया; बाबर आजम और नसीम शाह बने हीरो
NED vs PAK: अटक-अटक कर उल्टी-सीधी अंग्रेजी बोलते नजर आए बाबर आजम, नहीं रोक पाएंगे हंसी
NED vs PAK 3rd ODI: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी Fantasy Team
Netherlands vs Pakistan 3rd ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
NED vs PAK: हवा में नाचा स्टंप, 19 साल के पाकिस्तानी गेंदबाज ने दिखाया जादू
NED vs PAK 2nd ODI: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी Fantasy Team
How Two Australians Almost Pulled Off An Upset For Netherlands Against Pakistan In 1st ODI
Netherlands vs Pakistan, 2nd ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
NED vs PAK: फखर जमान को मधुमक्खी ने काटा, लाइव मैच में मारा डंक, देखें वीडियो
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14