Advertisement
Nam vs omn: Cricket News & Match Updates
Advertisement
சூப்பர் ஓவரில் நமீபியா அசத்தல் வெற்றி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் க்ரூப் பி பிரிவில் இடம்பிடித்திருந்த நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக கலீத் கைல் 34 ரன்களைச் சேர்த்தார். நமீபியா அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரூபன் டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணியிலும் மைக்கேல் வான் லிங்கன் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் டேவின் 24 ரன்களிலும், எராஸ்மஸ் 13 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
ICC T20 World Cup 2024 NAM Vs OMN David Wiese Tamil Cricket News David Wiese NAM Vs OMN ICC T20 World Cup 2024
Related Cricket News for Nam vs omn - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டேவிட் வைஸ் அசத்தல்; சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தியது நமீபியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டிரம்பெல்மேன் அபார பந்துவீச்சு; ஓமனை 109 ரன்களில் சுருட்டியது நமீபியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 109 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
NAM vs OMN: Dream11 Prediction Match 3, ICC T20 World Cup 2024
The third match of the ICC T20 World Cup 2024 will be played on Monday at Kensington Oval between Namibia and Oman.
By Rawat Karan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement