Ms vs pz
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் கொஹ்லர் காட்மோர் மற்றும் முகமது ஹாரிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் காட்மோர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் முகமது ஹாரிஸ் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Ms vs pz
-
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
WATCH: क्रिस जॉर्डन ने डाली गज़ब की यॉर्कर, बाबर आज़म के उड़ गए होश
पाकिस्तान सुपर लीग 2024 के पहले क्वालिफायर में मुल्तान सुल्तांस ने पेशावर ज़ाल्मी को 7 विकेट से हराकर लगातार चौथे फाइनल में प्रवेश कर लिया। ...
-
பிஎஸ்எல் 2024 குவாலிஃபையர் 1: பெஷாவர் அணியை 147 ரன்களில் சுருட்டியது முல்தான்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷவார் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; முல்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் முல்தானை வீழ்த்தி பெஷவார் அணி த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெஷாவர் ஸால்மி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PSL 2023: பெஷாவர் ஸால்மியை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ரூஸொவ், ரிஸ்வான் காட்டடி; பெஷாவர் ஸால்மிக்கு கடின இலக்கு!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு 183 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59