Advertisement
Ms dhoni: Cricket News & Match Updates
Advertisement
தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
India vs England 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி துணைக் கேப்டன் ரிஷப் பந்த் அரை சதமடித்ததன் மூலம் எம் எஸ் தோனி, ரோஹித் சர்மா போன்ற முன்னாள் கேப்டன்களில் சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரது சதத்தின் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. Read More...
ENG Vs IND ENG Vs IND 1st Test Rishabh Pant MS Dhoni Rohit Sharma Tamil Cricket News Rishabh Pant Records Test Rishabh Pant Records
Related Cricket News for Ms dhoni - Tesst
IND vs ENG: टूट गया Dhoni का रिकॉर्ड, ऋषभ पंत इस लिस्ट में बने एशिया के नंबर 1 विकेटकीपर बल्लेबाज
India vs England 1st Test: भारत के विकेटकीपर बल्लेबाज औऱ उप-कप्तान ऋषभ पंत (Rishabh Pant) ने इंग्लैंड के खिलाफ हेडिंग्ले में खेले जा रहे पहले टेस्ट मैच के पहले दिन शानदार बल्लेबाजी करते हुए अर्धशतक जड़ा। पहले दिन के अंत...
By Saurabh Sharma • 1 year ago
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்; ரூட், கோலிக்கு இடமில்லை!
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தனது சிறந்த டெஸ்ட் லெவன் அணியில் விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Kane Williamson ने चुनी अपनी बेस्ट टेस्ट इलेवन, विराट कोहली को नहीं दी जगह, धोनी-सहवाग टीम में
न्यूजीलैंड के दिग्गज बल्लेबाज केन विलियमसन (Kane Williamson Test XI) ने 21वीं सदी की अपनी बेस्ट टेस्ट इलेवन चुनी है। अपनी इस टीम में उन्होंने विराट कोहली को जगह नहीं दी है। विलियमसन और विराट अंडर-19 क्रिकेट के दिनों से...
By Saurabh Sharma • 1 year ago
IND vs ENG: धोनी का महारिकॉर्ड खतरे में, ऋषभ पंत इंग्लैंड के खिलाफ पहले टेस्ट में रच सकते हैं इतिहास
India vs England 1st Test: भारतीय उपकप्तान और विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत (Rishabh Pant) के पास 20 जून से हेडिंग्ले में इंग्लैंड के खिलाफ शुरू होने वाली पांच टेस्ट मैच की सीरीज के पहले मुकाबले में खास रिकॉर्ड्स बनाने का...
By Saurabh Sharma • 1 year ago
இங்கிலாந்து தொடரில் தோனியின் தனித்துவ சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ரிஷப் பந்த் தனித்துவ சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Rishabh Pant के पास इतिहास रचने का मौका, इंग्लैंड टूर पर धमाल मचाकर तोड़ सकते हैं MS Dhoni का महारिकॉर्ड
भारतीय टीम इंग्लैंड के टूर पर है जहां ऋषभ पंत (Rishabh Pant) के पास पूर्व दिग्गज विकेटकीपर बल्लेबाज़ महेंद्र सिंह धोनी (MS Dhoni) का एक महारिकॉर्ड तोड़ने का सुनहरा मौका होगा।
By Nishant Rawat • 1 year ago
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் எம் எஸ் தோனி, மேத்யூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ICC हॉल ऑफ़ फेम में शामिल हुए एमएस धोनी, रचा भारतीय क्रिकेट में नया इतिहास
भारत के सफल कप्तान और बेहतरीन फिनिशर एमएस धोनी को ICC हॉल ऑफ़ फेम 2025 में जगह मिली है।
By Ankit Rana • 1 year ago
Former India Captain MS Dhoni Inducted Into ICC Hall Of Fame
The International Cricket Council: Legendary Indian wicketkeeper-batter and former captain MS Dhoni has been inducted into the prestigious ICC Hall of Fame, marking another glorious chapter in his storied cricket career. The International Cricket Council announced on Monday that Dhoni was among seven cricketers honoured this year, which included greats like Matthew Hayden (Australia) and Hashim Amla (South Africa).
By IANS News • 1 year ago
தோனி, ரோஹித், கோலியின் ஐபிஎல் எதிர்காலத்தை கணித்த மைக்கேல் கிளார்க்!
அடுத்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்பது குறித்து தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Top-3 विकेटकीपर जिन्होंने IPL 2025 में किए सबसे ज्यादा डिसमिसल, MS Dhoni नहीं हैं नंबर-1
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन टॉप-3 विकेटकीपर्स के नाम जिन्होंने IPL 2025 टूर्नामेंट में सबसे डिसमिसल किए।
By Nishant Rawat • 1 year ago
எம்எஸ் தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
कैसी थी धोनी के साथ जडेजा की पहली मुलाकात? सुनिए खुद जडेजा की ज़ुबानी
भारतीय क्रिकेट टीम के स्टार ऑलराउंडर रविंद्र जडेजा ने पूर्व भारतीय कप्तान महेंद्र सिंह धोनी के साथ उनकी पहली मुलाकात के बारे में खुलकर बताया है।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 08 Oct 2026 08:46
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
Advertisement