Advertisement
Most runs test cricket: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியிக் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். Read More...
PAK Vs ENG PAK Vs ENG 1st Test England Cricket Team Joe Root Harry Brook Tamil Cricket News Most Runs Test Cricket Test Records England Cricket Team Pakistan Vs England Test Record Pakistan Vs England
Related Cricket News for Most runs test cricket - Tesst
சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் ஜோ ரூ 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement