Miw vs upw: Cricket News & Match Updates
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரம்; வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரண் நவ்கிரே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கிரேஸ் ஹாரிஸுடன் ஜோடி சேர்ந்த விருந்தா தினேஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் கிரேஸ் ஹேரிஸ் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Miw vs upw - Tesst
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
WPL 2024: யுபி வாரியர்ஸுக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!
WPL 2024: मैथ्यूज के अर्धशतक पर नवगिरे ने फेरा पानी, यूपी ने मुंबई को 7 विकेट से चखाया हार का स्वाद
मैथ्यूज की गलती साइवर-ब्रंट को पड़ी बहुत भारी, एक्लेस्टोन ने स्टैंड इन कप्तान को किया रन आउट, देखें Video
WPL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 162 ரன்கள் இலக்கு!
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14