Mie vs adkr
ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு அலிஷான் ஷரபு - ஆண்ட்ரீஸ் கொஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிஷான் ஷரபு 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் கைல் 5 ரன்களிலும், சாம் ஹைன் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரீஸ் கொஸ் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Mie vs adkr
-
ஐஎல்டி20 2024: டிரெண்ட் போல்ட், ரோஹித் கான் பந்துவீச்சில் சுருண்டது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 95 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 22 Dec 2025 12:30
-
- 16 Dec 2025 11:37