Marnus labuschagne: Cricket News & Match Updates
ENG vs AUS, 1st ODI: டிராவிஸ் ஹெட், லபுஷாக்னே அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் பென்னி துவர்ஷியஸும், இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் அறிமுக வீரராக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More...