Manchester originals: Cricket News & Match Updates
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த நிக்கோலஸ் பூரன் - காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது கேப்டன் பில் சால்ட்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் 61 ரன்களைக் குவித்தார்.
நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரன்மாக பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து மேத்யு ஷார்ட், ஒலிவர் ராபின்சன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Manchester originals - Tesst
VIDEO: ओवरटन ने मारा 107 मीटर लंबा छ्क्का, स्टेडियम की छत से टकराई बॉल
Stokes Suffers Hamstring Injury In The Hundred, Doubtful For SL Tests
ரஸல் பந்துவீச்சில் இமாலய சிக்ஸரை விளாசிய பில் சால்ட் - காணொளி!
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஃபசல்ஹக் ஃபரூக்கி - வைரல் காணொளி!
मैडसेन Rocked विल जैक्स Shocked! 40 साल के खिलाड़ी ने हवा में उड़कर लपका है बॉल; देखें VIDEO
Sam Curran ने तोड़ा बैटर का दिल, छक्के को किया कैच में तब्दील; देखें VIDEO
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
'Working Hard To Be 100% Fit': Jos Buttler Ruled Out Of The Hundred With Calf Injury
Atherton Backs Andy Flower For England's Next White-ball Coach
Jonny Bairstow Not Ready To Give Up On England Test Spot
The Hundred: Deepti Sharma Replaces Grace Harris At London Spirit
Surrey Sign Spencer Johnson For Vitality T20 Blast
WPL 2024: Gujarat Giants Name Lea Tahuhu As Replacement For Lauren Cheatle
Desert Vipers Name Tymal Mills As Gus Atkinson Replacement
Cricket Special Today
-
- 17 Jul 2026 10:30
-
- 06 Jul 2026 09:14