Maan bafna
டிஎன்பிஎல் 2025: நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது டிராகன்ஸ்
திருநெல்வேலி: நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணிக்கு சந்தோஷ் குமார் - கேப்டன் அருண் கார்த்திக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அருண் கார்த்திக் 5 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து 26 ரன்களைச் சேர்த்த நிலையில் சந்தோஷ் குமாரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிஷ் 19 ரன்னிலும், நிர்மல் குமார் 16 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றியும், ஆதான் கான் 22 ரன்ன்லும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Maan bafna
-
TNPL 2024: நடராஜன், அஜித் ராம் அசத்தல்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தி தமிழன்ஸ் அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: திருச்சி அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திரூப்பூர்!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: மான் பாஃப்னா அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்ற திருப்பூ!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02