Lq vs qg: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: ஃபகர் ஸமான், சாம் பில்லிங்ஸ் அதிரடியில் லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது நயீம் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபகர் ஸமானுடன் இணைந்த அப்துல்லா ஷஃபிக் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அப்துல்லா ஷஃபிக் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Lq vs qg - Tesst
பிஎஸ்எல் 2025: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: கலந்தர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிளாடியேட்டர்ஸ்!
பிஎஸ்எல் 2024: ஷாஹீன் அஃப்ரிடி, அப்துல்லா ஷஃபிக் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: கவாஜா நஃபே அதிரடியில் கலந்தர்ஸை வீழ்த்தி கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!
PSL 2023: ரஸா அரைசதத்தால் தப்பிய லாகூர் கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி கலந்தர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: ஜேசன் ராய் காட்டடி; குயிட்டா கிளடியேட்டர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: அதிரடியில் மிரட்டும் ஃபகர் ஸமான்; கிளாடியேட்டர்ஸுக்கு 205 டார்கெட்!
பிஎஸ்எல் 2021: ஷின்வாரி, ஷஸாத் பந்து வீச்சில் தோல்வியைத் தழுவிய கலந்தர்ஸ்!
பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்துவீச்சில் சுருந்த கிளாடியேட்டர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14