Latest wtc points table: Cricket News & Match Updates
ENG vs WI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. இந்நிலையில் 2023-2025ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிங் அங்கமாக இத்தொடர் நடைபெற்ற நிலையில், புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் புதுபிக்கப்பட்ட இந்திய புள்ளிப்பட்டியலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணி 50 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 36.66 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தையும் தக்கவைத்துள்ளன. Read More...
Related Cricket News for Latest wtc points table - Tesst
WTC Points Table: ऑस्ट्रेलिया ने न्यूज़ीलैंड को 2-0 से हराया, अब ऐसा दिखता है पॉइंट्स टेबल
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
Latest WTC Points Table : SA को 281 रनों से रौंदकर न्यूजीलैंड बनी टेबल टॉपर, अब ऐसा दिखता है पॉइंट्स टेबल
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!
Latest WTC Poinst Table : WI के खिलाफ ऑस्ट्रेलिया की जीत, अब कुछ ऐसा दिखता है WTC का पॉइंट्स टेबल
WTC Poinst Table : टीम इंडिया की जीत के बाद पॉइंट्स टेबल में बड़ा उलटफेर, नंबर वन पर पहुंचा भारत
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14