Kusal mendis: Cricket News & Match Updates
எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன் - குசால் மெண்டிஸ்!
நடப்பு ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற சோகமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற இலங்கை பொறுப்பு கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி கடைசி 44 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா 3 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Kusal mendis - Tesst
Injured Shanaka Out Of The World Cup, Karunaratne Approved As Replacement
நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது - தசுன் ஷனகா!
Men's ODI WC: Kusal Mendis Taken To Hospital After Slamming Century Against Pakistan
Men's ODI WC: Rizwan, Shafique's Centuries Inspire Pakistan's Biggest-ever Chase
Men's ODI WC: 'What If He's Carrying Any Niggle Or Anything?', Waqar Younis On Shaheen Afridi's Poor Outing
World Cup 2023: पाकिस्तान श्रीलंका के मैच में हुए रिकॉर्ड्स की बारिश, रिजवान और शफीक ने रचा इतिहास
World Cup 2023: हार के बाद निराश हुए श्रीलंकाई कप्तान दासुन शनाका, कहा- हमने 20-25 रन कम बनाये
World Cup 2023: मेंडिस-समरविक्रमा के शतकों पर भारी पड़े शफीक-रिजवान के शतक, पाक ने श्रीलंका को 6 विकेट से हराया
ஐசிசி உலகக்கோப்பை 2023: மெண்டிஸ், சதீரா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
World Cup 2023: मैच 8, पाकिस्तान बनाम श्रीलंका मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
World Cup 2023: श्रीलंकाई कप्तान शनाका ने साउथ अफ्रीका के खिलाफ हार का ठीकड़ा गेंदबाजों पर फोड़ा
World Cup 2023: साउथ अफ्रीका की जीत में चमके डी कॉक, डुसेन और मार्करम, श्रीलंका को 102 रन से दी मात
CWC 2023 Warm-Up Game: ரஹ்மனுல்லா குர்பாஸ் அபார சதம்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கனிஸ்தான்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 12:33
-
- 06 Oct 2026 09:18
-
- 23 Sep 2026 11:30