Karun nair: Cricket News & Match Updates
மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹுப்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணிக்கு எஸ் யு கார்த்திக் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய கார்த்திக் 6 ரன்களுக்கும், கேப்டன் கருண் நாயர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கார்த்திக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் 26 ரன்களுக்கும், சுமித் குமார் 18 ரன்களுக்கும், மனோஜ் 26 ரன்களுக்கும், ஹர்ஷில் தார்மனி 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. ஹுப்லி அணி தரப்பில் எல்ஆர் குமார் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரெப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Karun nair - Tesst
Maharaja T20: Mysore Warriors March Into The Final With 9 Run Victory Against Hubli Tigers
10 पारी में 490 रन, तिहरा शतक ठोकने वाले करुण नायर ने फिर खटखटाया टीम इंडिया का दरवाजा, 7 साल से हैं बाहर
Maharaja Trophy T20: Karun Nair, Karthik SU's Partnership Seals Victory For Mysore Warriors
மகாராஜா கோப்பை 2024: மீண்டும் மிரட்டிய கருண் நாயர்; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
Maharaja Trophy T20: Karun Nair (80*) Leads Mysore Warriors To Semis With Win Against Hubli Tigers
Maharaja Trophy T20: Shivamogga Lions Beat Mangaluru Dragons In A Thriller
Maharaja Trophy T20: Chethan Powers Bengaluru Blasters To 56-run Win Against Mysore Warriors
Maharaja T20: Mysore Warriors' All-round Performance Seals 28-run Win Over Shivamogga Lions
Maharaja T20: Clinical Mysore Warriors Snap Hubli Tigers’ Winning Streak
22 बॉल में चौके-छक्के ठोककर बनाए 106 रन, तिहरा शतक जड़ने वाले करुण नायर ने फिर खटखटाया भारतीय टीम का दरवाजा
மகாராஜா கோப்பை 2024: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
Maharaja Trophy T20: Karun Nair’s Explosive Ton Helps Mysore Warriors To 27-run Win
எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
Karun Nair Eyes Resurgence With Mysuru Warriors Amid Strong Domestic Comeback
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14