Kapil dev: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஐசிசி நடத்தும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் இம்முறை முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் 2013க்குப்பின் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த இந்தியா நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனவே இம்முறை அதை எப்படியாவது உடைத்து வெற்றி காண வேண்டும் என்ற முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Kapil dev - Tesst
1983 World Cup: 'They Did It First, Defied Expectations...': Tributes Pour In For India’s 1983 WC Winning Team On 40th Anniversary
1983 World Cup Win: 40 साल पहले भारत बना था वर्ल्ड चैंपियन, ऐसा रहा था कपिल एंड कपनी का सफर
County Championship 2023: Worcestershire Sign India Fast Bowler Navdeep Saini For Four Matches Of County Championship
पहलवानों के समर्थन में उतरी 1983 वर्ल्ड कप विजेता टीम, कहा- जल्दबाजी में न ले कोई फैसला
क्या हम चाहते हैं कि वो जीवन भर खेलता रहे? धोनी के आईपीएल से संन्यास पर कपिल देव की दो टूक
சச்சின், விராட் கோலியுடன் அவரை ஒப்பிட வேண்டாம் - ஷுப்மன் கில் குறித்து கபில்தேவ் கருத்து!
शर्ट पर धोनी का ऑटोग्राफ लेने पर गावस्कर, बोले, 'मेरे लिए बेहद भावुक पल'
IPL 2023: 'Was A Very Emotional Moment For Me', Says Gavaskar On Taking Dhoni's Autograph On His Shirt
IPL 2023: रहाणे-दुबे और कॉनवे के अर्धशतकों की मदद से CSK ने KKR को 49 रन से दी मात
CLOSE-IN: 'Impact'- A New Meaning In Cricket Dictionary (IANS Column)
कपिल देव चंडीगढ़ में एक्शन में दिखाई देंगे
Kapil Dev To Be In Action In Home Pitch Chandigarh
சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!
W,W,W: रविचंद्रन अश्विन ने 3 विकेट झटककर रता इतिहास, तोड़ा कपिल देव का अनोखा रिकॉर्ड
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50