Advertisement
Jofra archer: Cricket News & Match Updates
Advertisement
SA vs ENG: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஜனவரி மாதம் 27, 29 மற்றும் பிப்ரவி 1 ஆகிய தேதிகளில், இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக அவதிப்பட்டு வரும் அசுரவேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஹாரி ப்ரூக், டேவிட் மாலன், ஜேசன் ராய் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Jofra archer - Tesst
Jofra Archer Returns As England Name Squad For South Africa ODIs
England on Thursday named a 14-member squad for the three-match ODI series in South Africa that begins in January, with premier pacer Jofra Archer
By IANS News • 3 years ago
England Recall Pacer Jofra Archer For ODI Series Against South Africa
Jofra Archer has not played international cricket since March 2021 due to injury.
By AFP News • 3 years ago
Skipper Stokes Wants Jofra Archer Ready For Next Year's Ashes, Not Ready To Rush Him Against Pak
Star bowler Jofra Archer might have recovered from elbow and back injuries and is raring to play all formats of the game, England Test skipper Ben Stokes does not want to rush him but instead wait for him to be fit for next year's Ashes series.
By IANS News • 3 years ago
वापस आकर बहुत खुशी हुई, 50 ओवर के विश्व कप खिताब की रक्षा करने का मौका मिलने की उम्मीद : जोफ्रा आर्चर
इंग्लैंड के तेज गेंदबाज जोफ्रा आर्चर लंबी चोट से वापस आकर खुश हैं और उम्मीद कर रहे हैं कि उन्हें अगले साल भारत में अपने विश्व कप खिताब का बचाव करने के लिए एकदिवसीय टीम का हिस्सा बनने का मौका मिलेगा।
By IANS News • 3 years ago
So Glad To Be Back; Hope To Get A Chance To Defend The 50-over World Cup Title: Jofra Archer
England fast bowler Jofra Archer is glad to be making a comeback into competitive cricket on return from a long injury lay-off.
By IANS News • 3 years ago
SA20: MI Cape Town Sign Jofra Archer As Their Wildcard Player
MI Cape Town on Wednesday announced England pacer Jofra Archer as their wildcard signing for
By IANS News • 3 years ago
தனது பாணியில் கம்பேக் கொடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பழைய வேகத்துடன் பந்துவீசி வருவது மும்பை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
मुंबई इंडियंस के लिए अच्छी खबर,IPL 2023 के लिए हो सकती है जोफ्रा आर्चर की वापसी
इंग्लैंड क्रिकेट टीम के तेज गेंदबाज जोफ्रा आर्चर (Jofra Archer) ने आखिरी इंटरनेशनल मैच भारत के खिलाफ मार्च 2021 में खेला था। आर्चर फिलहाल इंग्लैंड लायंस की टीम के साथ यूएई में हैं और रिहैब की प्रकिया से गुजर रहे हैं।...
By Saurabh Sharma • 3 years ago
मुंबई इंडियंस के लिए खुशखबरी, 8 करोड़ में बिके Jofra Archer ने शुरू की बॉलिंग
जोफ्रा आर्चर को आईपीएल में मुंबई इंडियंस ने 8 करोड़ रुपए में खरीदा था। जोफ्रा आर्चर ने गेंदबाजी करनी शुरू कर दी है और वो जल्द ही क्रिकेट के मैदान पर वापसी कर सकते हैं।
By Prabhat Sharma • 3 years ago
बुमराह- आर्चर से भी घातक हैं उमरान मलिक, 150km/h की लहराती यॉर्कर से उड़ाया ऑफ स्टंप
रेस्ट ऑफ इंडिया और सौराष्ट्र के बीच खेले गए मैच के दौरान उमरान मलिक ने अपनी रफ्तार भरी गेंदों से फैंस का ध्यान खींचा है। उमरान मलिक को देखकर आपको बुमराह और आर्चर की याद आ जाएगी।
By Prabhat Sharma • 3 years ago
5 खिलाड़ी जो बेन स्टोक्स की तरह ODI क्रिकेट से ले सकते हैं संन्यास, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
क्रिकेटर के लिए टेस्ट, वनडे और टी-20 क्रिकेट और आईपीएल एकसाथ खेलना आसान नहीं होता है। ऐसे में ये 5 खिलाड़ी जल्द से जल्द वनडे क्रिकेट सें संन्यास लेने का फैसला कर सकते हैं।
By Prabhat Sharma • 3 years ago
जोफ्रा आर्चर ने खुद दी अपडेट, बताया कब तक करेंगे क्रिकेट के मैदान पर वापसी
इंग्लैंड के तेज गेंदबाज जोफ्रा आर्चर (Jofra Archer) ने कहा कि वह इस साल सितंबर तक वापसी का लक्ष्य बना रहे हैं और अक्टूबर-नवंबर में ऑस्ट्रेलिया में टी-20 वर्ल्ड कप (T20 World Cup 2022) में खेलने को लेकर आशान्वित हैं। इस...
By IANS News • 4 years ago
மோர்கனின் ஓய்வு அறிவிப்பு நான் எதிர்பாராதது - ஜோஃப்ரா ஆர்ச்சர்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இயன் மார்கன் ஓய்வு பெற்றிருப்பது இங்கிலாந்து அணியைப் பாதிக்கும் என ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'T20 World Cup Dream Is On': Jofra Archer Aims To Return In September
Earlier this year, Archer was ruled out of competitive cricketing action of the English season after being diagnosed with a stress fracture in his lower back.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement